ஆயிரம் முறை தோற்றவன்..........!!!!!

தோல்விகளை கண்டு
நான் துவளுபவனும் இல்லை....
ஓடி ஒளிந்து நின்று அஞ்சுபவனும் இல்லை..
ஏனென்றால்.....????
நான் ஆயிரம் முறை ஜெய்தவன் அல்ல..
ஆயிரம் முறை தோற்றவன்..........!!!!!

எழுதியவர் : செல்வமுத்துகுமரன் (17-Sep-11, 1:45 pm)
பார்வை : 429

மேலே