நாற்றுகள்

நாற்றங்காலில் பிடுங்கிச்
சேற்று வயலில்
நடவில்லை,
நாற்றங்காலில் பிடுங்காமல்
தங்கிய நாற்றுகள்-
முதிர் கன்னிகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-May-20, 6:28 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே