ஹைக்கூ

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

*கவிதை*

படைப்பு: *கவிதை ரசிகன்*

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

சிதறிய சோற்றை பொறுக்கிறேன்

காலில் மிதிபடும்

எறும்பு

🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄

மழை பொழிகிறது

காட்டில் பெருக்கெடுக்கிறது

அழகு

🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄

யானை மீது

சவாரி செய்கிறது

சிங்கம்

🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄

இறக்கும் நேரத்தில்

கடைசியாக பார்க்கனும்

பட்டாம் பூச்சியை

🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄


ஆசைத்திர ரசிப்பதற்குள்

ஓடி விடுகிறது

அணில்


கவிதை ரசிகன்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

எழுதியவர் : கவிதை ரசிகன் (24-May-20, 8:45 pm)
Tanglish : haikkoo
பார்வை : 62

மேலே