பழைய காதல்

விருத்தம்

என்காதலோ. டம்கரை சேருமா பாறையில் தூளாகுமா

நம்காதலோ டம்கரை சேரநான் நல்துடுப் பாவேன்பாரு

நல்லிருள். சூழ்ந்தகாட் டில்தனி யாகவ லைகிறேனே

வில்கணை போலநான் விண்ணிலே வந்துதவு வேன்கண்ணே

தனல்காட் டின்நடு வேபுழுவாய் அனலிலே துடிக்கிறேனே

மழைகொண் டபுயலாய் நுழைந்துனை காத்திட வருவேனே

எழுதியவர் : பழனிராஜன்l (26-May-20, 10:00 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 173

மேலே