உறவுகள்

உறவுகளை நம்பாதே
அனைத்து உறவும்
பொய்யானது
என்பதால் அல்ல
சில நல்ல உறவுகள்
மத்தியிலும் பல
பொய்யான உறவுகளும்
உள்ளனதாலே

எழுதியவர் : ஜோவி (29-May-20, 8:50 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : uravukal
பார்வை : 251

மேலே