வாழ்க்கையின் அத்தியாயம்

மனமே சில
உறவுகளின்
அன்பை என்னி
ஆயுளை இழக்காதே
அன்பு என்பது
வாழ்க்கையின்
ஒற்றை அத்தியாயமே
முடிவல்ல

எழுதியவர் : வீரா வீரணன் (29-May-20, 8:56 am)
சேர்த்தது : வீரா
பார்வை : 463

மேலே