கவிதை

எதுகை மோனை மட்டும் அல்ல கவிதைகள் ....
எண்ணில் அடங்கா ஏக்கங்களும் ...
எதார்த்தின் பிரதிபலிப்பும்
ஏமாற்றித்தான் எதிர்மறை எண்ணங்கள்
தான் உண்மை கவிதைகள் .....

எழுதியவர் : கதிர் .ந (29-May-20, 4:13 pm)
சேர்த்தது : நந்திதா
Tanglish : kavithai
பார்வை : 58

மேலே