காதல்

உன் கருவிழியில் ஆயிரும் கருவறைகள் கண்டேன்
கண் இமைகளும் காதல் பேசுதடி
கண்ணழகி ....
உன் கட்டழகு பாத்து காதல் கொண்டவன் அல்ல
நான் கன்னக்குழி அழகு பாத்து காதல் கொண்டவன் ...
எட்டூரு கோவக்காரி ...
ஏழூரு வாய்கரி ..
எப்போவும் உன் திமிருக்கு சொந்தக்காரன்
நான் தானே !

எழுதியவர் : கதிர் .ந (29-May-20, 4:20 pm)
சேர்த்தது : நந்திதா
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே