காதல்

கொஞ்சி கொஞ்சி பேச விட்டாலும்
கொஞ்ச நேரமாவது பேச வேண்டும் ..
என்னோடு ...
அன்னை மடியின் அன்பும்
அள்ளி அணைக்கும் குணமும் உள்ளவன் கிடைத்தால்
அவன் கையில் ஆயுள் கைதியாக நான் தயார் ...
ஆயிரும் அரியணை இருந்தாலும் துணையின் மடியில் துயுள்வது கோடி சுகம் தானே...
காதல் கரைபுரண்டு ஓடும் இடமே காமம் கருவுறும் இடம் ....
உருள உருள கட்டி அணைத்து
உயிரும் உயிரும் ஒன்று இணைத்து உருவாவது
உண்மை காதலின் ஒரு அடையலாம் ...
ஆயுள் முழுக்க அன்போடு அணைப்பாய் என்றால்
ஆயிரும் முறை அகல கால் விரிக்க நன் தயார் ....
ஆனால் அது மட்டுமே உன் நோக்கமானால்
உன் நிழல் கூட தீண்டாது என்னை ....
நிஜக்காதல் நிறம் அற்றது நீர் போல...

எழுதியவர் : கதிர் .ந (29-May-20, 4:22 pm)
சேர்த்தது : நந்திதா
Tanglish : kaadhal
பார்வை : 153

மேலே