முத்தம்

முட்டி மோதிய முத்த தளும்பில்
முகம் பதிகியில் உன் முனுகள் சத்தம்
முன்னூறு வாட்டு மின்சாரத்தை பாய்ச்சுகிறது
என் முதுகு தண்டில் ...
முடி கோதி முன் விளையாட்டை தொடங்கவா
நெத்தி பொட்டில் நெடு முத்தம் இட்டு ...
உன் புருவ போர்வைக்குள் புதைந்து போக
"போதும் போடா" என்று தள்ளி போக !!!
நழுவிய நளின உதட்டை நாகொண்டு நான் இணைக்க
நாட்டிய மங்கை நடனம் தொடங்கியதே ...

எழுதியவர் : கதிர் .ந (29-May-20, 4:24 pm)
சேர்த்தது : நந்திதா
Tanglish : mutham
பார்வை : 109

மேலே