பாரம்

குடும்ப பாரம் குறைத்திடவே
கூடுதல் பாரம் சுமப்பவன்,
ஏளனத்துக்குரியவன் அல்லன்-
எடுத்துக்காட்டே பிறர்க்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-May-20, 6:57 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 70

மேலே