நட்புகளிலோ முதலிடம் உனக்கு தானமா

நட்புகளிலோ முதலிடம் உனக்கு தானமா !


நீயும் நானும் கடந்து வந்த பாதை ஒரு வருடமா !
நாம் மூச்சுக்காற்று உள்ளவரை இது தொடருமா !

நாம் போடும் சிறு சிறு சண்டைகளால்
நம் நட்பு ( Friendship ) தடைபடுமா !

நான் பழகிய நட்புகளிலோ
முதலிடம் உன் நட்புக்கு தானமா !

நிலவும் சந்திரனும் இணைந்து இருக்கும்
இரவின் மடிமேலே தானமா !
நானும் நீயும் சேர்ந்து இருப்போம்
சிறந்த நட்பின் மூலமா !

உன் அழகிய பேச்சிகள் தான்
நம் நட்பின் பாலமா ! (bridge )!
நாம் இடையே உள்ள நட்பாலே
புதிய விதியை படைப்போமா !

நாம் தான் இந்த பூமியின் நட்பின் அடையாளமா !

நம் நட்பில் மாற்றங்கள் எதுவும் இன்றி
இது கடைசிவரை தொடருமா !

தொடரட்டும் தொடரட்டும் மரணத்தின் பின்
விடைபெறட்டும் அதுவரை தொடரட்டும்
நட்புடன் ............

மு .கா. ஷாபி அக்தர்

எழுதியவர் : மு.கா . ஷாபி அக்தர் (30-May-20, 12:10 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 447

மேலே