சிவம்

பேசு தெளிந்தெதையும் பேசா அறியாது
கேசில் விழிக்காதே மாட்டி

சிவம் சவம்
சிவத்தை மறந்து சவத்திடம் சேர்ந்தாய்
சவம்வணங்க தேடல் துணை

எழுதியவர் : பழனிராஜன் (31-May-20, 12:01 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே