அன்று நான் கண்ட காஷ்மீர்

மூடிய பனிக்கட்டி உடைய
குளத்தின் நீர் தெரிய
மிதக்கும் பனித்துண்டில்
அமர்ந்து பயணிக்கும்
பயணி- அன்னப்பறவை
மறையும் குளிர்காலம்
விந்தைக் காஷ்மீரில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-May-20, 5:39 pm)
பார்வை : 43

மேலே