வான் மேகங்கள்

நீல வண்ண
சேலையில் சிதறி
விழுந்த சாம்பல்
துகள்கள் அந்த
இடத்தை அங்கங்கு
கருமையாக்க

வானத்தை தலை
தூக்கி பார்த்த
விவசாயி இந்த
மழை குறுவை
சாகுபடிக்கு நல்லது
மனதுக்குள்
நினைத்துக்கொண்டார்

எழுதியவர் : தாமோதரன். (31-May-20, 7:01 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : vaan megangal
பார்வை : 190

மேலே