குறுங்கவிதை

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

*கவிதை*

படைப்பு ; *கவிதை ரசிகன்*

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

பற்பசையில் பல் துலக்கினாலும்

பலருக்கு நாற்றமடிக்கிறது

வார்த்தை

🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾

மாந்தோப்பு

ஆசையாக அருகில் செல்கிறேன்

கிளிகளின் குரல்

🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾


லவ் பேட்ஸ் குருவிகள்

கத்திக் கொண்டிருக்கிறது

கூண்டுக்குள்

🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾

எவ்வளவு நேரம் தேய்த்தாலும்

சுருக்கம் போகவில்லை

துணித்தேய்ப்பவரின் வயிற்றில்

🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾

நெடுஞ்சாலைக்கருகில் வீடு

நிம்மதியாக இருக்க முடியலை

வீட்டிலிக்கிறது நாய்


கவிதை ரசிகன்

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

எழுதியவர் : கவிதை ரசிகன் (31-May-20, 8:20 pm)
Tanglish : kurunkavithai
பார்வை : 58

மேலே