அவள் என் தேவதை 💝

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி
பிஞ்சு விரல்களால் நெஞ்சை வருடும்
குட்டி தேவதை💘.....

எழுதியவர் : Raja Lingam (1-Jun-20, 1:16 am)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 289

மேலே