உன்னால் தானடி🌺

என் வாழ்வில் பிடித்ததெல்லாம் தொலைத்து விட்டேன்.... இப்பொழுது தொலைப்பதும் பிடித்துவிட்டது...

தொலைந்த நாட்களை நினைத்துக் கொண்டு...
வாழும் நாட்களையும் தொலைத்து கொண்டிருக்கின்றேன்..

எழுதியவர் : Raja Lingam (1-Jun-20, 1:55 am)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 1006

மேலே