💕என் தேவதையை தேடி💕

மனம் மயக்கும் மாலை வேளையில்...
யாருமில்லா குறுகிய சாலையில்...
மழைச்சாரலால் என் தேகம் குளிர....
உன் நினைவுகள் என் உயிரில் தழுவ.....
நீ இல்லாத நான்....
உன்னை நினைத்து மனதில் காதல் தொடுத்து....
முடிவில்லா பயணத்தில் உன்னைத்தேடி நான்.....

எழுதியவர் : Raja Lingam (1-Jun-20, 9:26 am)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 574

மேலே