ஹைக்கூ

மின்சார வேலி
கரும்பு வயல்.......
பசிக்கு வரும் யானைக்கூட்டம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jun-20, 7:47 am)
Tanglish : haikkoo
பார்வை : 130

மேலே