உன்னால்

உன்னைக் கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியும்
ஆழிப் பேரலை
என் இதயத்துக்குள்...

எழுதியவர் : கீர்த்தி (2-Jun-20, 1:32 pm)
Tanglish : unnaal
பார்வை : 186

மேலே