வெட்கம்

பாரதி கண்ட
புதுமைப் பெண்
என நிமிர்ந்த
நடை போடுபவள்...

தூரத்தில்
உன்னைக் கண்டாலே
ஒரு சிறு புன்னகையோடு
தலை பூமி பார்க்கிறது...

என்னுள்ளும் வெட்கம்
தோன்ற செய்பவன் நீ...

எழுதியவர் : கீர்த்தி (3-Jun-20, 6:49 am)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : vetkkam
பார்வை : 214

மேலே