அன்புள்ள அப்பா

துன்பங்கள் உன்னுள் வைத்து - இன்பங்கள்
என்னுள் தந்தாயே....
நான் தோற்ற பொழுதெல்லாம் - தோழனாய்
என்னுடன் நின்றாயே...
நான் காரணமில்லாமல் அழுத - பொழுது
அம்பாரி ஆனாயே...
பத்துமாதமே சுமந்தாள் தாயும் - உன் காலம்
முழுக்க சுமந்தாயே...
நீ காணாத உலகையும் - உன் தோள்மேல்
ஏற்றி காட்டி தந்தாயே...

எழுதியவர் : வீரபாண்டியன் (3-Jun-20, 7:59 am)
Tanglish : anbulla appa
பார்வை : 176

மேலே