பஞ்சம்

கண்ணில் இமையிருந்தும் காக்க மறந்துவிடின்
புண்ணால் தவித்திருத்தல் போலிந்த – மண்ணில்
வளமிருந்தும் மக்கள் வளமற்றுப் போயின்
களமிறங்கும் பஞ்சந்தான் காண்.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Jun-20, 2:11 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 81

மேலே