பிறந்தநாள்

இறக்கும் நாளை

நோக்கி பயணம்

ஒவ்வொரு ஆண்டும்

பிறந்தநாள்

கொண்டாட்டம்... வேடிக்கை.

நாட்கள்

குறைந்து கொண்டே

நாம்

கூட்டி சொல்கிறோம் வயதை...

எழுதியவர் : த பசுபதி (7-Jun-20, 7:35 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : piranthanaal
பார்வை : 61

மேலே