தலையணை காதல் 💕💕

தலையணை காதல் 💕💕...

***
என் தலையணையிடம் கேட்டுப்பார் - நான்
உன் மீது வைத்த காதலும் - நீ என்னை விட்டுச்
செல்லையில் நான் படும் வேதனையும்
அத்துச் சொல்லும்...
பெண்ணே உன்னால் பகலை விட
இரவை விரும்பினேன் ...
கனவிலாவது நீ என்னுடன் இருப்பாய் என்று....

எழுதியவர் : வீரபாண்டியன் (17-Jun-20, 6:50 am)
சேர்த்தது : வீரா
பார்வை : 619

மேலே