உயிர் எழுதிய உயில் 💕💕

மயிலே உன் அழகைக் கண்டு...!

என் உள்ளத்தில் நான் ஒரு உயில் எழுதினேன்..!

என் உயிர் உனதென்று...!!

எழுதியவர் : Raja Lingam (17-Jun-20, 6:05 pm)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 312

மேலே