போதை தரும் கீதங்கள்

ஓ....
மரங்களே
நீங்கள் ஏன் காற்று வந்தால்
தள்ளாடுகிறீர்களே
காற்றில் என்ன போதையா உள்ளது
இருக்கும் இருக்கும்
போதை தரும் கீதங்கள் எல்லாம்
காற்றில் தானே கலந்து வருகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (17-Jun-20, 10:30 pm)
பார்வை : 228

மேலே