பேரழகி

அவசரப் பயணி
உடன் பேரூந்து வரலாகாதென
எட்டியெட்டிப் பார்க்கிறான்
தரிப்பிடத்தில் பேரழகி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Jun-20, 1:23 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : peralagi
பார்வை : 355

மேலே