நியாயமா இது

அலாரம் வச்சு எழுந்துரிக்கல
அஞ்சரைக்கு டியூசன் போகல
மனப்பாட திருக்குறளுக்கு தடுமாறல
உலகப்போருக்கு அக்கப்போர் அடிக்கல
பழைய கொஸ்டின் பேப்பர தேடல
இவ்வளவு ஏன்
பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கல
ஆனாலும் அசோக் பத்தாப்பு பாஸ்
நியாயமா இது?
போன வருஷம் பெயில் ஆன
கோபியின் குமுறல்கள்

எழுதியவர் : லக்கி (25-Jun-20, 9:35 am)
சேர்த்தது : லக்கி
பார்வை : 71

மேலே