விரல் கோர்ப்போம் வா

கை ரேகை கீற்றுகளில்
எதிர்காலம் தேடுகிறாயோ?

சுண்டுவிரல் கொண்டு
கைது செய் பெண்ணே...

என் உள்ளங்கையில்
தாங்குவேன்
ஆயுள் முழுவதும்...

எழுதியவர் : கீர்த்தி (25-Jun-20, 10:26 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : viral korthu vaa
பார்வை : 319

மேலே