மௌனம்

உலகம் முழுவதும் நீடிக்கும்
மௌனம்
உன்னையும் என்னையும்
ஆளும் மௌனம்
கடலின் ஆழத்தை விட
மௌனத்தின் காரணம்
அதனில் ஆழம்

உன்னை வெறுக்கும் உலகத்தை
மௌனமாக பார்
உன்னை பற்றி பழி பேசுவதை
மௌனமாக பார்
உன் நேர்மையை தீண்டுவரை
மௌனமாக பார்
உன் மௌனம் செயலாக
மாற்றி வெற்றியை தரும்..

மௌனத்தின் வலிமை
பேசாத குழந்தை பலரை தன் வசம்
ஈர்க்கும்
பேசாத குழந்தை பலரை தனக்காக
அழ வைக்கும்
பேசாத குழந்தை தன் அழுகையால்
பலவற்றை சாதிக்கும்

மௌனமாக சாதி
வீண் பேச்சை தவீர்.

எழுதியவர் : உமா மணி படைப்பு (28-Jun-20, 10:43 pm)
சேர்த்தது : உமா
Tanglish : mounam
பார்வை : 148

மேலே