கனவு

கண்கள் மூடி நான் உறங்கும்போது
கண்கள் திறந்து என்னை பார்க்கிறாய்
எந்தன் கண்ணுக்குள் கனவுக் கன்னியாய்
அங்கு உன்னைப் பார்த்து மயங்கும்
நான்தான் உந்தன் கனவுக் காதலன் விந்தைத்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jun-20, 7:52 pm)
Tanglish : kanavu
பார்வை : 181

மேலே