முத்தம்

என்னருமைக் காதலியே எதிர்வீட்டு பைங்கிளியே
என்னென்று சொல்வேன் எத்தனை நாள்தான்
இப்படியே புன்முறுவல் மட்டும் காட்டி
மௌனமாய் மறைந்து போகிறாய் மோகினியே
மௌனம் களைவாய் என்னருகில் வந்து
ஆசை முத்தம் ஒன்று தருவாயா நமது
காதலுக்கு அதுவே பரிசு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jun-20, 9:01 pm)
Tanglish : mutham
பார்வை : 143

மேலே