பலவித பெயரேன்

பலவிதப் பெயரென்ன

அன்று பெயரில் கண்டார் சாதி
சன்முகம் நடேசன் அண்ணா மலைசிவா
பன்னா ரியம்மன் பார்வதி வள்ளி
முன்சைவ கணாபத் சாக்தகௌ மாரம்

வென்ற வாமனன் நின்றமால் கண்ணன்
அன்றைய ராமன் பாண்டவ ரெல்லாம்
ஆண்டாள் லட்சுமி சீதா பாமா
என்றோர் வைணவ அடையா ளப்பேர்

இன்னும் தினகரன் பாஸ்கரன் சூரியன்
என்ற சௌரவ இந்து பேராம்
அண்ணன் கணபதி ஆத்தாள் சாக்தம்
என்றது இந்துவில் ஐக்கிய சாதியாம்

சிவனும் மணந்தார் மாலின் தங்கை
அவளே பார்வதி மீனாட் சிசாதி
அவளவ ரிணைந்ததே இந்து சாதி
எவனை விளக்க விட்டான் திராவிடன்

கலாச்சா ரமழிய கிருத்துவ முஸ்லீம்
கலப்பால் இந்து தனித்துவம் அழிந்தது
கலாவின் மகன்பேர் அப்துல் லாவாம்
திலகா மகன்பேர் கிங்ஸ்லி புரூஸ்லீ

தமிழர் கேட்டறி யாப்பெயர் அவரவர்
சமமாய் நாலா யிரம்பெயர் விதவிதம்
தமிழர் குறைய பிறமதக் கேலி
தமிழர் மீது பாய்வ. தேனோ

எழுதியவர் : பழனிராஜன் (30-Jun-20, 11:17 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 51

மேலே