ராஜா இல்லை மந்திரி

ராஜா இல்லை மந்திரி

நன்மதி மந்திரி ஒன்றி
நடத்துவர் வழுவா நீதியே

துன்மதி மந்திரி கொன்று
துடிக்கப் பொழிவார் பெருவரியே

திண்மதி அமைச்சு வென்று
திடமாய் அழிப்பார் பகையையே

நின்ற மந்திரி எதையும்
சேர்த்து இணைப்பர் சொத்திலே

எழுதியவர் : பழனிராஜன் (30-Jun-20, 5:37 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே