முத்தமா மோகமா

முத்தமா மோகமா

கவிதைக் காதல் சுவைதானா
கன்னம் இழைக்க வருவாளோ

தவிக்க விட்டு மறைவாளோ
அணைத்து முத்தம் தருவாளோ

குவித்து இதழில் கொடுப்பாளோ
குழந்தை போலவே அழுவாளோ

செவியில் இடியாய் அறைவாளோ
பவித்ரம் நானென சொல்வாளோ


நண்பர் தேசிகாச்சரிக்கு

எழுதியவர் : பழனிராஜன் (30-Jun-20, 7:23 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 999

மேலே