மழை

தோகைவிரிக்க மறந்தது மயில்
மேகமே காணாத வறண்ட வானம்
மீண்டும் தோகை விரிக்குமோ மயில்
மழை மேகமும் வந்துசேருமோ வானில்
உழவன் வயிற்றில் ஈரம் சேர்க்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jun-20, 8:49 pm)
Tanglish : mazhai
பார்வை : 71

மேலே