கொரோனா

உன்னால்,நாங்கள் முகக் கவசங்கள் அணிகிறோம்,
வீட்டிலேயே இருக்கிறோம்
எங்களிடம் உன்னை அழிப்பதற்கு மருந்தில்லை
அதற்கு சுத்தம் இருக்கிறது
மற்றும் தைரியம் இருக்கிறது உன்னை விரட்டியடிக்க!

எழுதியவர் : sivasri (30-Jun-20, 9:09 pm)
சேர்த்தது : sivasri
பார்வை : 53

மேலே