என்னவளின் காதல்💞

இரு இதயம் கொண்ட அற்புத பிறவியாக பிறந்தேன் நான்....
என்னவளோ என் இரு இதயம் பறித்து எனை கல்லறை புதைத்து கடந்து சென்றாள்.!!

எழுதியவர் : Raja Lingam (1-Jul-20, 2:44 pm)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 140

மேலே