கேட்காமல் தான் போங்களேன்

ஆண்களிடம்
எவ்வளவு வருமானம்
பெண்களிடம்
வயது என்ன‌ இருக்கும்
குழந்தைகளிடம்
ஆனா ஆவன்னா
காய்கறி கடையில் கொஞ்சோண்டு
மல்லிகீரை கறிவேப்பிலை
புகைப்படக் கலைஞர்களிடம்
என்ன‌ மாடல் லென்ஸ்
கவிதை எழுதுபவனிடம்
என்னை பற்றி ஒரு கவிதை

எழுதியவர் : பெருமாள்வினோத் (1-Jul-20, 5:35 pm)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 81

மேலே