இப்பொழுதெல்லாம்

இப்பொழுதெல்லாம்
'இப்பொழுதெல்லாம்' என்று ஆரம்பிப்பதே
இல்லை கவிதை எழுதுகையில்...

இம்முறை மட்டும்
பொறுத்துக் கொள்ளுங்கள்

எழுதியவர் : பெருமாள்வினோத் (1-Jul-20, 5:41 pm)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 133

மேலே