கோபத்தில்

கேட்கிறதா கடலோசை
கோபத்தில் பொங்குகிறது,
காதலியை மாற்றி
வேறொருத்தியுடன் காதலன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Jul-20, 7:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kopatthil
பார்வை : 190

மேலே