ஒரு நிமிடம் நீ உணர்வாய் 555

அன்பே...

என் முகத்தை பார்கவே
பிடிக்கவில்லை என்கிறாய்...

நீ பார்க்க விரும்பாத
முகத்துடன் வாழ...

நானும் விரும்பவில்லை...

ரயில் பாதையில்
தலைவைத்து காத்திருக்கிறேன்...

என் முகம்
மட்டுமே சிதையும்...

உன்னை சுமக்கும்
என் இதயம்...

சிதையாமல் பார்த்து
கொள்கிறேன்..

என் மரணம் உனக்கு
தெரிந்தால் வந்துபார்...

துடிதுடிக்கும்
என் இதயமும்...

அதில் இருக்கும்
உன்னையும்...

ஒரு நிமிடம்
நீ உணர்வாய்...

என்னில் இருப்பது
நீ மட்டும்தான் என்று.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (1-Jul-20, 9:05 pm)
பார்வை : 680

மேலே