ஆலம் விதை

மனதின் ஆழம் விழுந்த ஆலம் விதை அவள் நினைவு
முளைக்க முளைக்க முறிப்பினும்
களைகள் முளைத்து மனம் அடைப்பினும்
அழல்(மனக்கலக்கம்) தோறும் ஆறுதலாய் நிழல் தர முளைப்பாள்
சில நேரம் அணைக்க இயலா அனல்த்தீயாகி
மனக்காடு எரிப்பாள்

எழுதியவர் : கொற்றன் (2-Jul-20, 3:54 am)
சேர்த்தது : கொற்றன்
பார்வை : 64

மேலே