மதுவே நீ

உந்தன் விழிகளின் ஓரத்தில் மது
உந்தன் செவ்விதழ்கள் ஓரத்தில் மது
உந்தன் கொஞ்சும் பேச்சில் மது
உந்தன் பேர் மது இதனாலோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jul-20, 9:45 pm)
Tanglish : maduvae nee
பார்வை : 190

மேலே