விழி பேசும் மொழி

உன் விழி பேசும் மொழியை
அறிந்து கொள்ள எந்த
அகராதியை 📙படிப்பதென புரியவில்லை,
அதனால் உன் விழியையே படித்துகொள்கிறேன்🌹🌹

எழுதியவர் : Raymond Sagayaraj (4-Jul-20, 7:17 am)
சேர்த்தது : ரேமண்ட்
Tanglish : vayili pesum mozhi
பார்வை : 65

மேலே