கரும்பான நீ

உன் அரும்பு பார்வை 🥰குறும்பு செய்கையில்,
என் மனதை இரும்பாக மாற்றினேன்,
ஆனால் கரும்பான
நீ எறும்பாய் 🐜ஊர கல் மட்டும் அல்ல,
இரும்பும் தேய்கிறது..

எழுதியவர் : Raymond Sagayaraj ( தென்னூர் ) (4-Jul-20, 7:20 am)
சேர்த்தது : ரேமண்ட்
பார்வை : 160

மேலே