ஹைக்கூ

நீச்சல் தெரிந்தும்
மூழ்கிக்கொண்டு இருக்கிறேன்
உன் நினைவுகளுக்குள்

எழுதியவர் : துகள் (4-Jul-20, 7:47 am)
சேர்த்தது : துகள்
Tanglish : haikkoo
பார்வை : 102

மேலே