கவிதையும் அவளும்

அவளுக்காக அவன் எழுதிய கவிதை அழகு
ஆனால் அழகாய் அவள் இருக்கும் வரையில்
அவள்தான் அழகு அவன் கவிதை அழகு
அவள் கவிதையாய் மாறி விடுகையில் ஒரு நாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-20, 9:35 pm)
Tanglish : kavithaiyum avalum
பார்வை : 450

மேலே